BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிற செய்திகள்

இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?

இந்த இரு இளவரசர்களுமே இன்னும் அரசர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் தேசங்களின் அடுத்த அரசர்களாகவே கருதப்படுகிறார்கள். இவர்கள் மோதிக் கொள்வது ஏன்?

ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்கள் பட்டியலில் மோதி இடம்பெற்றது ஏன்?

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் தொடர்ந்து கீழிறங்கி வந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 136வது இடத்திலும் 2018ல் 138வது இடத்திலும் 2019ல் 140 இடத்திலும் கடந்த ஆண்டு 142வது இடத்திலும் இந்தியா இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் உண்மை நண்பன் சீனாவா? இந்தியாவா?- ஓர் அலசல்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஏனைய உலக நாடுகளை விடவும் இலங்கை அரசாங்கம் ஏன் சீனாவை உண்மையான நண்பனாக ஏற்றுக்கொள்கின்றது?

மகேந்திர சிங் தோனி: இந்திய கிரிக்கெட்டை உச்சம் தொட வைத்த நாயகன்

வரலாற்றில் எல்லா வெற்றிப் பயணத்துக்கும் ஒரு முடிவு உண்டு. தோனி என்கிற பொன்னெழுத்துக்களால் வடிக்கப்பட்ட வாக்கியத்துக்கும் ஒரு கருமையான புற்றுப் புள்ளி வந்ததை ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அறிவியல்

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனித இனம்: மண்டை ஓட்டில் வெளியான ரகசியம்

வெவ்வேறு மனித இனங்கள் ஒரே காலகட்டத்தில் ஒரே பகுதியில் வாழ்ந்து இருந்தனர் என்பதை நேஷெர் ராம்லா ஆதி மனித இனத்தின் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது. மேற்கு ஆசியப் பகுதிகளிலும் இதே போல நடந்துள்ளது.

கலை கலாசாரம்

மரண பயத்தில் மாடி வீடு கட்டுவதை தவிர்க்கும் தமிழக கிராமம்

"15ம் நூற்றாண்டில் இந்த சாமியின் வேண்டுகோள்படி கொல்லிமலையை சேர்ந்த பழங்குடி இனத்தவர் இந்த சாமியை இங்கு கொண்டு வந்து வைத்தனர். பின்னர் இந்த பகுதி மக்கள் சிலையை வணங்கத் தொடங்கினர். இங்கு காலங்காலமாக மக்கள் திருவிழா எடுத்து வழிபடுகிறார்கள்."

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்